Connect with us

முக்கிய செய்தி

பாராளுமன்ற நுழைவு வீதியில் போக்குவரத்துக்கு தடை

Published

on

பொல்துவ சந்திக்கு அருகில் பாராளுமன்ற நுழைவு வீதியில் போக்குவரத்துக்கு தடை ஏற்பட்டுள்ளது.

உரிமைகளுக்கான பெண்கள் இயக்கம் முன்னெடுத்துள்ள ஆர்ப்பாட்டம் காரணமாக இவ்வாறு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.