அரசியலமைப்புப் பேரவை அதன் தலைவர் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று (30) பாராளுமன்றத்தில் கூடியது. இந்தக் கூட்டத்தில் பிரதமர் தினேஷ் குணவர்த்தன, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அமைச்சர் நிமல் சிறிபால.த சில்வா,...
கொழும்பு தலைநகர நகர அபிவிருத்தித் திட்டத்தின் எஞ்சியுள்ள பணிகளை விரைவில் முடிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் பிரசன்ன பணிப்புரை… கொழும்பு தலைநகரின் நகர அபிவிருத்தித் திட்டத்தின் எஞ்சியுள்ள பணிகளை விரைவில் முடிக்க நடவடிக்கை எடுக்குமாறு...
சிங்கள கலாசார நிறுவனத்தை முன்னெடுத்துச் செல்வது மற்றும் அதன் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் மிகப் பொருத்தமான அமைச்சரவை பத்திரம் ஒன்றை தயாரித்து சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க புத்தசாசன, சமய மற்றும் கலாசார...
இன்று மற்றும் நாளை மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என இலங்கை மின்சார சபைத் தலைவர் தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சிமன்ற தேர்தலை மார்ச் 09 ஆம் திகதி நடத்துவதற்கான வர்த்தமானி அறிவிப்பு அச்சிடுவதற்காக அரச அச்சகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டமென்பது சர்வதேச உடன்படிக்கையாகும். அதனை அமுல்படுத்த வேண்டியது அரசின் கடப்பாடாகும். எனவே, 13 விரைவில் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும் என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவரும், மலையக மக்கள் முன்னணியின்...
இன பிரச்சனைக்கான தீர்வு 75 ஆம் ஆண்டு சுதந்திர தினத்துக்கு முன்னர் என ஜனாதிபதி தெரிவித்த கருத்துக்கு இப்பொழுது மூடு விழா நடத்தப்படுகிறது.எங்களுடைய நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்த வேளையிலே 75 வருடங்கள் அதற்கு முன்னர் அதற்கும்...
திருடர்கள் தண்டிக்கப்படுவார்கள் என சிலர் சொல்கிறார்கள் எனவும், அவ்வாறு சொல்லும் தரப்பினர் அதனை எவ்வாறு நிறைவேற்றுவதென சொல்வதில்லை எனவும், இதனை நிறைவேற்றுவதற்கு முறைமையொன்றினை ஐக்கிய மக்கள் சக்தி முன்வைத்துள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.தீர்வற்ற...
பொகவந்தலாவ பொகவான கெசல்கமுவ ஓயாவில் ஆணின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, சடலமாக மீட்கப்பட்ட நபர் இன்று தீடீரென காணாமல் போயுள்ளார். குறித்த நபரை தேடும் நடவடிக்கையினை உறவினர்...
தென் ஆப்பிரிக்காவின் சென்வெஸ் பார்க் மைதானத்தில் இடம்பெற்ற 19 வயதுக்குட்பட்ட மகளிர் உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணியை 7 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய மகளிர் அணி கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது. இறுதிப்போட்டியில் நாணய...