75 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் இத்தருணம் எமக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் சவாலானதாகவும் அமைந்துள்ளது. கடந்த 75 ஆண்டுகளில் நாம் அடைந்தவற்றை விட இழந்தவையே அதிகம். அவ்வாறு இழந்தவற்றை மீளப்பெறுவதற்காக உலகப் பொருளாதாரத்தில் பாரிய...
இலங்கையின் 75 ஆவது தேசிய சுதந்திர தின கொண்டாட்டத்துடன் இணைந்ததாக இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தவும் விஸ்தரிக்கவும் எதிர்பார்ப்பதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.75 ஆவது தேசிய சுதந்திர தினத்தை...
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் இலங்கையின் 75வது சுதந்திர தின செய்தியை வெளியிட்டார். “அயுபோவன். வணக்கம். என சலாம் அலைக்கும். கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் உள்ள அமெரிக்க மக்கள் மற்றும் எனது சகாக்கள்...
இலங்கை பெற்ற கடன்களை மீளச் செலுத்துவதை இரண்டு வருடங்களுக்கு இடைநிறுத்துவதற்கு சீனா தீர்மானித்துள்ளது. சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மாவோ நிங் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி, 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் செலுத்த வேண்டிய...
ஒழுக்கமான சாரதிகளை உருவாக்கும் நோக்கில், டிஜிட்டல் சாரதி அனுமதிப்பத்திரம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.இந்த டிஜிட்டல் சாரதி அனுமதிப் பத்திரத்தை, தமது கையடக்கத் தொலைபேசியின் ஊடாக பதிவிறக்கம் செய்து...
இன்று நள்ளிரவு 12மணியளவில் மருதானை-எல்பின்ஸ்டோன் திரையரங்கிற்கு அருகில் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாளைய தினம்(04) நடைபெறவுள்ள 75ஆவது தேசிய சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில், காலி முகத்திடல் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளுக்குள் நுழைவோரைத் தடுப்பது தொடர்பான பொலிஸாரின் கோரிக்கையை ஏற்று கோட்டை நீதவான் நீதிமன்றம்...
75 ஆவது சுதந்திர தின விழா சிறப்பு மத சடங்குகள் ஜனாதிபதி தலைமையில் கண்டியில்ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் நேற்று (02) மாலை கண்டி வரலாற்றுச் சிறப்பு மிக்க தலதா மாளிகையில் விசேட பூஜை வழிபாடுகளில்...
யாழ். வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்திற்குட்பட்ட 13 ஏக்கர் அரச காணி உட்பட 108 ஏக்கர் காணி சுதந்திர தினத்திற்கு முன்பாக இன்று (02) பிற்பகல் இராணுவத்தினரால் யாழ். மாவட்டச் செயலரிடம் கையளிக்கப்படவுள்ளது. 2009...
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு பெப்ரவரி 22, 23 மற்றும் 24ஆம் திகதிகளில் இடம்பெறுமென தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.