துருக்கியில் நேற்று ஏற்பட்ட பூகம்பத்தில் அந்த நாட்டின் கரம்மான்மராஸ் நகரின் கட்டிடங்கள் சீட்டுக்கட்டு போல சரிந்தன. அங்கு இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்புப் படை வீரர்கள் தீவிரமாக தேடினர். அங்காரா: துருக்கி, சிரியாவில் நேற்று பயங்கர பூகம்பம்...
துருக்கியில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தின் இடிபாடுகளுக்குள் சிக்குண்டுள்ளவர்களை மீட்பதற்கான உதவிகளை வழங்க இலங்கை முன்வந்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உத்தரவிற்கு அமைய, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, இந்த விடயத்தை துருக்கி வெளிவிவகார அமைச்சருக்கு அறிவித்துள்ளதாக ஜனாதிபதி...
பாலின் விலையும் அதிகரிப்புஒரு லீட்டர் பாலின் விலையை இருபது ரூபாய் உயர்த்த மில்கோ நிறுவனம் முடிவு செய்துள்ளது. பால் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.நிறுவனத்தின் தற்போதைய பால் லீட்டர் ஒன்றின் விலை 140...
இலங்கையின் கடற்பரப்பில் தீ விபத்திற்குள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலினால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நஷ்டஈடு பெறுவதற்கு சிங்கப்பூர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய சட்டமா அதிபர் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த விபத்தின் காரணமாக ஏற்பட்ட சுற்றுச்சூழல்...
ஆகஸ்ட் மாதம் எசல பெரஹர நடைபெறும் காலம் நெருங்கும் போது நாட்டுக்கு பொருளாதார நிவாரணத்தைப் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். கொழும்பு கங்காராமை விகாரையின் நவம் பெரஹரா நேற்று (05) இரவு...
மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் , நீதியரசர் கே.பி பெர்னாண்டோ உயர் நீதிமன்ற நீதியரசராக இன்று (06) காலை கொழும்பு, கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். இதேவேளை,...
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லாப்f சமையல் எரிவாயு விலைகள் அதிகரிக்கப்படுவதாக லாப்f நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி; 12.5Kg சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 200 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு அதன் புதிய விலை...
முஸ்லிம் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் எதிர்வரும் திங்கட்கிழமையோடு முடிவடைவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. திருத்தப்பட்ட தவணை அட்டவணையின் படி, திங்கள் பாடசாலை நடைபெற்று, விடுமுறை ஆரம்பமாகும். மூன்றாம் தவணையின் மூன்றாம் கட்டம் எதிர்வரும்...
துருக்கி நாட்டின் நர்டஹி நகரில் இருந்து 23 கிலோமீட்டர் கிழக்கே 17 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. அந்நாட்டு நேரப்படி இன்று அதிகாலை 3.20 மணிக்கு ஏற்பட்ட இந்த...
துருக்கி நாட்டின் வட கிழக்கு பகுதியில் காசியன்டெப் என்ற பகுதி உள்ளது. மிகச்சிறந்த தொழில் நகரமாக திகழும் இந்த பகுதி துருக்கி-சிரியா எல்லையில் அமைந்துள்ளது. காசியன்டெப் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் இன்று அதிகாலை 3.20...