உலகம்
பாகிஸ்தானில் கடும் மழை

பாகிஸ்தானில் நிலவும் கடும் மழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,033 ஆக உயர்ந்துள்ளது.
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 119 ஆக அதிகரித்துள்ளதாக அந்த நாட்டு அனர்த்த முகாமைத்துவ பிரிவு அறிவித்துள்ளது.
வெள்ளத்தால் சுமார் 33 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த பிரிவு தெரிவித்துள்ளது.
Continue Reading