முல்லைத்தீவு – சிலாவத்தையில் குடும்பஸ்தர் ஒருவர் கொலை செய்யப்பட்டு, உடைமைகள் கொள்ளையிடப்பட்ட சம்பவமொன்று இன்று பதிவாகியுள்ளது.இன்று அதிகாலை வீடொன்றுக்குள் நுழைந்த இரண்டு கொள்ளையர்கள் வீட்டிலிருந்த மூவர் மீது தாக்குதல் நடத்தி பணம், 10 பவுன் நகைகளை...
அடுத்த இரண்டு வாரங்களில் கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலை குறைவினால் நுகர்வோர் பயனடைவார்கள் என அகில இலங்கை கோழிப்பண்ணையாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.கால்நடை உணவுப் பொருட்களின் விலைகளை குறைப்பதற்கு அரசாங்கம் எடுத்துள்ள...
பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகளுக்கு அமைய, பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதை பிற்போட தீர்மானித்துள்ளதாக நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பில் பெருமளவில் கருத்தாடல் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்ட நீதி அமைச்சர்,...
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் மரண வைத்திய அதிகாரி மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இந்த சம்பவம் இன்று முற்பகல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.வழமையை போன்று இன்று அலுவலகத்தை திறக்க முயற்சித்த வேளையில் மறைந்திருந்த நபர் ஒருவர் தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச்...
சுற்றாடல் அமைச்சு மற்றும் மத்திய சுற்றாடல் அதிகார சபை தேசிய ரீதியாக தொழிற்சாலைகள் மற்றும் வைத்தியசாலைகளுக்கிடையில் கடந்த வருடம் நடாத்திய சுற்றாடல் போட்டியில்வெற்றி பெற்ற நிறுவனங்களுக்கு விருது வழங்கி வைக்கும் தேசிய நிகழ்வு பண்டாரநாயக்க சர்வதேச...
அம்பத்தளை நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் குழாய் கட்டமைப்பில் மேற்கொள்ளப்படவுள்ள அத்தியவசிய திருத்தப்பணிகள் காரணமாக கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளின் சில இடங்களுக்கான நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளது. இதனால், கோட்டை மற்றும் கடுவெல மாநகர சபைக்குட்பட்ட பகுதிகள்,...
திருகோணமலை மாவட்டத்தில் அதிகரித்து வரும் டெங்கு நோய் தொடர்பில் பொது மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கிழக்கு மாகாண தொற்று நோய் தடுப்பு வைத்திய நிபுணர் வைத்தியர் எஸ். அருள்குமரன் அறிவுறுத்தியுள்ளார். கடந்த மாதத்தில் மாத்திரம் திருகோணமலை...
2023 ஆம் ஆண்டு வெசாக் பண்டிகையை முன்னிட்டு சில்லறை விற்பனையில் ஈடுபடும் அனைத்து மதுபான நிலையங்களையும் 3 நாட்கள் மூடுவதற்கான அறிப்பொன்றை மதுவரித் திணைக்களம் விடுத்துள்ளது.அதன்படி, எதிர்வரும் மே 4, 5 மற்றும் 6 ஆம்...
அனைத்து தொலைக்காட்சி மற்றும் வானொலி அலைவரிசைகளுக்கும் அனுமதிப்பத்திரம் வழங்குவதில் பின்பற்றப்படும் நடைமுறை கேள்விக்குரியது என ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.25 தொலைக்காட்சி அலைவரிசைகளுக்கும் 51 வானொலி அலைவரிசைகளுக்கும் அனுமதிப்பத்திரம் வழங்குவதில் முறையான...
இந்திய வம்சாவளி தமிழ் மக்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இலங்கையின் அபிவிருத்தி மற்றும் இதர விடயங்களுக்கு அவர்கள் வழங்கிய பங்களிப்பை கௌரவிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளது.இதற்காக ‘மலையகம் – 200’...