Connect with us

உள்நாட்டு செய்தி

Monkey pox தொற்றுக்குள்ளானவர்களுக்கு சிகிச்சை வழங்குவதற்காக, IDH வைத்தியசாலை

Published

on

Monkeypox தொற்றுக்குள்ளானவர்களுக்கு சிகிச்சை வழங்குவதற்காக, IDH வைத்தியசாலை தயார்ப்படுத்தப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர், வைத்தியர் ஹசித அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

நாட்டில் குரங்கு அம்மை தொற்றுடன் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொற்றாளர்கள் இருவரும் IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.