Connect with us

Sports

T20 பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் ஹசரங்க முதலிடம்

Published

on

சர்வதேச T20 பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் இலங்கை அணியின் சுழல் பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்க முதலிடத்தைப் பெற்றுள்ளார்.

T20 உலகக் கிண்ண தொடரில் அவர் 15 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னர் 2021 ஆம் ஆண்டு நவம்பரில் T20 பந்துவீச்சாளர்களில் அவர் முதல் இடத்தைப் பிடித்திருந்தார்.