Connect with us

Sports

T20: அரையிறுதி போட்டிகள் இன்று

Published

on

T20 உலகக் கிண்ண தொடரின் அரையிறுதி போட்டிகள் இன்று ஆரம்பமாகவுள்ளன.

முதலாவது அரையிறுதியில் நியூசிலாந்து – பாகிஸ்தான் அணிகள் சிட்னியில் மோதவுள்ளன.

நியூசிலாந்து அணி பாகிஸ்தானை வீழ்த்தி 2-வது முறை இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் ஆர்வத்தில் உள்ளது.

பாகிஸ்தான் அணி 3-வது தடவையாக இறுதிப் போட்டிக்குள் நுழையும் வேட்கையில் இருக்கிறது.