கொழும்பு துறைமுகத்தை அண்மித்த கடற்பரப்பில் வைத்து, முதலை ஒன்று பிடிக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.அந்த முதலை, 12 அடி நீளமானதாகும் என கடற்படைப் பேச்சாளர் கெப்டன் கயான் விக்ரமசூரிய தெரிவித்துள்ளார்.அதனை, இன்றைய தினம் வனஜீவராசிகள் திணைக்களத்திடம் ஒப்படைக்க...
நாட்டின் 7 மாவட்டங்களில் அரை ஹெக்டேருக்கும் குறைவான காணியில் நெற்பயிர்ச்செய்கையை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு உரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இதற்கமைய, 71,000 விவசாயக் குடும்பங்களுக்கு தலா 50 கிலோகிராம் யூரியா உரத்தை இலவசமாக வழங்கவுள்ளதாக விவசாய அமைச்சு...
சட்டவிரோதமாக படகு மூலம் வேறொரு நாடொன்றுக்கு பயணித்த வேளையில் வியட்னாம் கடல் எல்லையில் விபத்துக்குள்ளான படகிலிருந்து காப்பாற்றப்பட்ட இலங்கையர்கள் சிலர் அங்கிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர்.இதற்கமைய நேற்று முன்தினம்(19) 23 இலங்கையர்கள் வியட்னாமிலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டனர்...
14 வயது மாணவியை பாலியல் துஸ்பிரயோகம் செய்ய முயன்ற 53 வயது ஆசிரியர் ஒருவரை ஹாலிஎல பொலிஸார் கைது செய்துள்ளனர். ஹாலிஎல பிரதேசத்தில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கடமையாற்றும் 2 பிள்ளைகளின் தந்தையான 53...
ஷவ்வால் பிறை தென்பட்டதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதன்படி,முஸ்லிம்கள் நாளை நோன்புப் பெருநாளை கொண்டாடுவர் என்றும் அறிவித்துள்ளனர்
கொவிட் பெருந்தொற்றுக் காரணமாக யாழ்ப்பாணத்தில் மீண்டும் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் நீர்வேலிப் பகுதியைச் சேர்ந்த முதியவர் ஒருவர் நேற்றிரவு உயிரிழந்துள்ளார். கடந்த (15.04.2023) ஆம் திகதி குறித்த நபருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டிருந்த நிலையில் கடுமையான மூச்சுத்...
கடந்த மே மாதம் 9ம் திகதி, பொலிஸ் வாகனம் ஒன்றுக்கு தீ வைத்த குற்றச்சாட்டில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட விசாரனைகளின் பின்னரே குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மாளிகாவத்தை மற்றும் கொழும்பு 12 ஆகியப் பகுதிகளில் வசிக்கும் 18,...
MOP வகை உரத்தின் விலையினை 4500 ரூபாவினால் குறைப்பதற்கு அரசாங்கம் கவனஞ் செலுத்தியுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார் கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இது குறித்து கவனஞ் செலுத்தப்பட்டதாக விவசாய அமைச்சு அறிவித்துள்ளது 50 கிலோகிராம் MOP வகை உர மூடையொன்று தற்போது 18 ஆயிரத்து 500 ரூபாவுக்கு...
யாழ்ப்பாணம் கைதடிப் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இந்த விபத்து நேற்று இரவு 9.30 அளவில் இடம்பெற்றதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கொடிகாமம் பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு உதவிப் பொலிஸ் அத்தியட்சகரே சம்பவத்தில்...
வேறு நாடுகளுக்கு சென்ற புலம்பெயர் தொழிலாளர்களை நாட்டிற்கு பணம் அனுப்ப வேண்டாம் என சிலர் கூறி வந்தாலும் கடந்த மாதம் மாத்திரம் 580 மில்லியன் அமெரிக்க டொலர்களை புலம்பெயர் தொழிலாளர்கள் நாட்டிற்கு அனுப்பியுள்ளதாக தொழிலாளர் மற்றும்...