Connect with us

முக்கிய செய்தி

கலைக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்றங்கள் மீண்டும் கூடுகிறது?

Published

on

கலைக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்றங்களை மீண்டும் கூட்டுவதற்கு விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சருக்கு அதிகாரமளிக்கும் வகையில் மூன்று திருத்தச் சட்டமூலங்கள் வர்த்தமானியில் வெளியீடு