அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளது.இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 305.13 ரூபாவாக அதிகரித்து விற்பனை விலை 319.32 ரூபாவாக...
எதிர்வரும் வியாழக்கிழமை (13) முதல் நாடளாவிய ரீதியில் டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.வியாழன், வெள்ளி மற்றும் சனி ஆகிய தினங்களில் இந்த வேலைத்திட்டம் அமுலில் இருக்கும்...
செப்டெம்பர் மாதத்திற்கு பின்னர் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரிக்கலாம் என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில், எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு நடைமுறைப்படுத்தப்படுவதன்...
சரத் வீரசேகரவிற்கு எதிராக முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள் அடையாளக் கண்டனப் போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளனர். இந்தப் போராட்டமானது நாளைய தினம் (11.07.2023) காலை 10.30 மணியளவில் முல்லைத்தீவு நீதிமன்ற முன்றிலில் முன்னெடுப்பதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்...
2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சைகள் தொடர்பான அறிவிப்பொன்றை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.அதன்படி, 2022 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இந்த வருடம் ஆகஸ்ட் மாத நடுப்பகுதியில் வெளியிடப்படும் என கல்வி...
கடந்த ஜூன் மாதத்தில் ஒரு இலட்சத்து 388 சுற்றுலாப்பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளனர். இது கடந்த மே மாதத்தை காட்டிலும், ஜுன் மாதத்தில் அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்தநிலையில், வருடத்தின்...
மல்லாவி – பாலிநகர் பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். 23 வயதான இளைஞர் ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.குறித்த நபரின் வீட்டிற்குள் நுழைந்த தரப்பினர் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டு தப்பிச்சென்றுள்ளதுடன், இளைஞர் சம்பவ இடத்திலேயே...
அஸ்வெசும சமூக நலத்திட்டம் தொடர்பான மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் தொடர்பில் நாட்டு மக்களுக்கு அவசர அறிவிப்பொன்று வழங்கப்பட்டுள்ளது. அதன்படி இதற்கான மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் (10.07.2023)...
“நீதிமன்றத்தையோ – நீதிபதிகளையோ விமர்சிக்க எவருக்கும் உரிமையில்லை” என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.மேலும் அவர் கூறியுள்ளதாவது, நாட்டின் ஜனாதிபதி கூட நீதிமன்றத்துக்குத் தலைவணங்கத்தான் வேண்டும். சர்ச்சை...
களுத்துறை – கலவத்த பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் 13 வயதுடைய பாடசாலை மாணவியொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.அளுத்கம, பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் 8 இல் கல்வி...