முக்கிய செய்தி
மாடியில் இருந்து தவறி விழுந்து பல்கலைக்கழக மாணவர் உயிரிழப்பு!

விடுதி கட்டிடத்தில் இருந்து கீழே விழுந்து பல்கலைக்கழக மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.மொரட்டுவ பல்கலைக்கழகத்துடன் இணைந்த ஹோமாகம, தியகமவில் உள்ள தொழில்நுட்ப பீடத்தில் கல்வி கற்கும் 26 வயதுடைய மாணவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.சம்பவம் தொடர்பில் கஹதுடுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
Continue Reading