சந்தேகத்திற்கிடமாக நடமாடிய இளைஞனிடம் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சோதனையின் போது கஜமுத்துக்கள் மீட்கப்பட்டுள்ளது. யானைகளை கொன்று பெறப்பட்ட அரியவகை கஜமுத்துக்கள் 03 வைத்திருந்த சீதுவை பிரதேசத்தை சேர்ந்த 21 வயதுடைய இளைஞனே இவ்வாறு வெள்ளிக்கிழமை(14) மாலை...
ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் ஹட்டன் மல்லியப்புவ பகுதியில் உள்ள பஸ் தரிப்பிடத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று இன்று (16) காலை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.பேருந்து நிலையத்தினுள் ஒருவர் காயங்களுடன்...
இணையவழி கடவுச்சீட்டு முறைமை மூலம் கடந்த ஒரு மாதத்தில் 29,578 பேர் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பித்துள்ளனர்.அவர்களில் 24 ஆயிரத்து 285 பேர் சாதாரண முறைமையின் கீழ் விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.அத்துடன்,...
அமெரிக்காவின் அலாஸ்கா தீபகற்ப பகுதியில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஐரோப்பிய நிலநடுக்கவியல் மையத்தின் தரவுகள் படி இது ரிக்டர் அளவுகோலில் 7.4 அலகாக பதிவாகியிருந்தது.இந்த நிலநடுக்கம் 9.3 கிமீ ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது....
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின் பின்னர் பாதுகாப்பு அமைச்சினால் தடைவிதிக்கப்பட்டிருந்த ஐந்து முஸ்லிம் அமைப்புகளின் மீதான தடை தற்போது நீக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. ஜம்மிய்யத்து அன்சாரிஸ் சுன்னத்தில் முஹம்மதியா, ஶ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத், அகில இலங்கை தௌஹீத்...
தொம்பே பகுதியில் வாழைப்பழம் தொண்டையில் சிக்கி 8 வயது சிறுமியொருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொம்பே – கேரகல, புதுபாகல பிரதேசத்தில் இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. கடந்த 9 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பாடசாலை...
புனரமைக்கப்பட்ட அனுராதபுரம் – ஓமந்தை ரயில் பாதையில் தண்டவாளங்கள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.ரயில் பாதை புனரமைப்பு பணிகளின் போது நீக்கப்பட்ட தண்டவாளங்களை நேற்றிரவு கொண்டு சென்ற நபர்கள், யாழ்...
வரலாற்றில் முதல் முறையாக இலங்கை மின்சார சபை தலதா மாளிகைக்கு அனுப்பியுள்ள காட்டமான மிக முக்கிய அரச விழாக்களில் ஒன்றாக வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ள கண்டி எசல பெரஹெரவிற்கு மின்சாரம் தேவைப்படுமாயின் மின் கட்டணத்தை உடனடியாக செலுத்துமாறு...
இந்தியாவிலிருந்து பீடி இலைகளைக் கடத்தி வந்த இருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.குறித்த கைது நடவடிக்கை நேற்று முன்தினம் (14.07.2023) இரவு கற்பிட்டி சின்ன அரிச்சல் கலப்பில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக கடல் மார்க்கமாகக் கடத்தி வருவதாக விஜய...
கட்டுமான நிறுவனம் நடத்தி செல்வதாக கூறி பல கோடி ரூபாய்களை மோசடி பெண்ணொருவர் தொடர்பான தகவல் வௌியாகியுள்ளது. தனியார் கட்டுமான நிறுவனமொன்றை நடத்துவதாக கூறி பல கோடி ரூபாய்களை மோசடி செய்த 35 வயதுடைய பெண்...