உள்நாட்டு செய்தி
வசந்த முதலிகே விடுதலை !
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகேவை விடுவிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் இழைத்ததாகத் தொடரப்பட்ட வழக்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள வசந்த முதலிகே இன்று கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டுள்ளார்.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் வசந்த முதலிகேவுக்கு பொருந்தாது என பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் தெரிவித்தார்.
பயங்கரவாத தடைச் சட்டத்தின் விதிகளை தவறாகப் பயன்படுத்துவதற்கான ஆதாரங்களை அரசுத் தரப்பு உருவாக்கியுள்ளது என்று நீதிவான் மேலும் கூறினார்.