அஸ்வெசும பயனாளர்களில் உறுதிப்படுத்தப்பட்ட மேலும் 113,713 பேருக்கு ஜூலை மாதத்திற்கான 709.5 மில்லியன் ரூபா பணம் வங்கிகளில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். இதன்படி பயனாளிகளின் வங்கி கணக்குகளில் அந்த பணத்தினை வரவு...
நேற்றுடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்றையதினம்(20) மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. இன்றைய நாணய மாற்று விகிதம்இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (20.09.2023) நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 329.93 ரூபாவாகவும்,...
இந்தியாவின் மூத்த ரோ அதிகாரி ஒருவர் கனடாவில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். இவர் கனடாவிற்கு பொறுப்பாக இருந்த அதிகாரி என கனடாவில் இருக்கும் அரசியல் ஆய்வாளர் நேரு குணரத்னம் தெரிவித்துள்ளார். கனடாவில் இருக்கும் தூதரகத்தில் பணியாற்றிய மூத்த...
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் அளவுக்கு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் தேவையான வேட்பாளர்கள் இருக்கின்றனர் என நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் பண்டார தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். ...
கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் தட்டம்மை நோயினால் பாதிக்கப்பட்ட கைதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதோடு, சமீப நாட்களாக மெகசின் மற்றும் வெலிக்கடை சிறைச்சாலைகளிலும் தட்டம்மை நோயால் பாதிக்கப்பட்ட கைதிகள் பதிவாகியுள்ளனர்.இந்த நோயினால் பாதிக்கப்பட்ட சுமார் 30 கைதிகள் வெலிக்கடை...
திருகோணமலை – குச்சவௌி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லம்பத்துவ வனப்பகுதியில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். திரியாய பகுதியை சேர்ந்த 56 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார்.கல்லம்பத்துவ வனப்பகுதிக்கு விறகு சேகரிக்கச்சென்றிருந்த போது குறித்த நபர் காட்டு...
2023 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை அணிக்கு தற்போதைய தலைவர் தசுன் ஷானகவே தொடர்ந்தும் தலைமை தாங்குவார்.கிரிக்கெட் உலகக் கோப்பை வரை தசுன் ஷனகவை தொடர தேர்வுக்குழு முடிவு செய்துள்ளதாக SLC மூத்த அதிகாரி...
இலங்கை ஒருநாள் மற்றும் T20 அணிகளின் தலைவராக இருந்த சகலதுறை வீரர் தசுன் ஷானக்கவை,எதிர்வரும் ஒருநாள் உலகக்கிண்ண கிரிக்கட் போட்டியில் இருந்து நீக்க தெரிவுக்குழு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.தசுன் ஷானக்க இன்று (20) காலை இலங்கை கிரிக்கெட்...
லங்கா சதொச நிறுவனம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சில அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலையை குறைத்துள்ளது. அதன்படி, வாடிக்கையாளர்கள் நாடளாவிய ரீதியில் உள்ள சதொச விற்பனை நிலையங்களில் பின்வரும் பொருட்களைப் பெற்றுக்கொள்ள முடியும். இந்த விலை குறைப்பு...
நியூசிலாந்தின் தெற்கு தீவுக்கு அருகில் இன்று (20) காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அந்நாட்டு நேரப்படி காலை 9.20 மணியளவில் பதிவான இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகியுள்ளது. நியூசிலாந்தின் பல பகுதிகளில்...