இறக்குமதி செய்யப்படும் பால் மாவிற்கு விதிக்கப்படும் வரி அதிகரிக்கப்பட்டாலும் சந்தையில் பால் மாவின் விலை அதிகரிக்கப்படாது. இதனை பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் பால் மாவிற்கு நேற்று (22) நள்ளிரவு...
கல்வி பொதுதராதர சாதாரண தர பரீட்சை ஒன்றரை மாதம் வரை பிற்போடப்படும் சாத்தியம் காணப்படுகின்றது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவிக்கின்றார். எதிர்வரும் நவம்பர் மாதம் ஆரம்பத்தில் நடைபெறவிருந்த உயர்தர பரீட்சை, கடந்த சில...
கோழி இறைச்சியின் விலையை 100 ரூபாவினால் குறைக்க வர்த்தக அமைச்சர் இணக்கம். இதேவேளை, கோழிப்பண்ணை உரிமையாளர்கள் மற்றும் கால்நடை உற்பத்தியாளர்கள், கோழி இறைச்சி இறக்குமதியைத் தவிர்த்து, உற்பத்திச் செலவைக் குறைப்பதற்கான வசதிகளை ஏற்படுத்தித் தருமாறு அரசாங்கத்திடம்...
வவுனியா – தோணிக்கல் பகுதியில் இடம்பெற்ற இரட்டை கொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள 6 பேரில் ஒருவர் அடையாள அணிவகுப்பின் போது அடையாளம் காணப்பட்டுள்ளார். வவுனியா – தோணிக்கல் பகுதியில் கடந்த யூலை மாதம்...
வவுனியா, ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இந்த விபத்து வவுனியா, ஏ9 வீதி, பறண்நட்டகல் சந்தியில் இன்று (22.09.2023)இடம்பெற்றுள்ளது.பொலிஸ் விசாரணைகுறித்த விபத்தில் ஓமந்தையில் வெதுப்பத்தினை நடத்தி வந்த சிவசேகரம் தினேசன் என்பவரே இவ்வாறு...
இந்தியாவில் இடம்பெற்ற பல பயங்கரவாதச் செயல்கள் மற்றும் குற்றச் செயல்களுடன் தொடர்புடைய பயங்கரவாதி ஒருவரை இலங்கையில் கைது செய்து இந்தியாவுக்கு நாடு கடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சந்தேகத நபர் பங்களாதேஷிலிருந்து போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி ஒரு வருடத்துக்கு...
இறக்குமதி செய்யப்படும் பால் மாவுக்கான துறைமுகம் மற்றும் விமான சேவை வரியை 10 சதவீதத்தால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.இந்த வரி அதிகரிப்பு இன்று முதல் அமுலுக்கு வரும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்தார். எவ்வாறாயினும்,...
நோர்வேயின் கால்பந்தாட்ட கழகமொன்றின் முதன்மை பயிற்சியாளராக இலங்கை தமிழர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். ஐரோப்பாவின் UEFA தேர்வில் தேர்ச்சியை பெற்ற சஞ்சீவ் மனோகரன் என்ற இளைஞரே இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளார்.பிரித்தானிய நாடாளுமன்றத்தில் விருது பெற்ற இலங்கைத் தாதிஇலங்கை தமிழருக்கு...
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள வெளிநோயாளர் பிரிவின் நிலத்தடி வாகன நிறுத்துமிடத்தில் கார் ஒன்று பல நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட குறித்த வாகனத்தின் உரிமையாளரை உறுதிப்படுத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.குறித்த கார்...
இணையம் ஊடாக இடம்பெறும் மோசடிகள் தொடர்பில் 150 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக, இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனத்தின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் ஷருக்க தமுனுபொல குறிப்பிட்டார். தொழில் பெற்றுத்தருவதாகக் குறிப்பிட்டு சட்டவிரோதமான முறையில்...