எக்ஸ் (முன்பு டுவிட்டர்) சமூக வலைதளத்தில் பயனார்களிடத்தில் சிறிய அளவிலான மாதாந்திர பயன்பாட்டுக் கட்டணத்தை வசூலிக்க திட்டமிட்டு இருப்பதாக அதன் உரிமையாளர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். இதன் மூலம் எக்ஸ் தளத்தில் பாட்களின் (Bot) இயக்கத்தை...
சமூக ஊடகங்களில் 18 வயதுக்குட்பட்ட சிறுமிகளின் நிர்வாண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை விற்பனை செய்துவந்த, பௌத்த பிக்கு ஒருவரை சமூக ஊடக குற்றப் புலனாய்வுப் பிரிவின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். சமூக...
இந்த வருடம் இதுவரை 63,500 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் நளின் ஆரியரத்ன தெரிவித்தார். கடும் மழை காரணமாக நாளொன்றுக்கு சுமார் 100 டெங்கு நோயாளர்கள் பதிவாகி வருவதாகத்...
அவுஸ்திரேலியாவுக்குச் செல்வதற்காக 75 லட்சம் ரூபா பணத்தை செலுத்தி ஏமாற்றமடைந்த ஆசிரியர். யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறையைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் அவுஸ்திரேலியாவுக்குச் செல்வதற்காக பணம் செலுத்தி ஏமாற்றமடைந்துள்ளார். ஊர்காவற்றுறையைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் விளம்பரங்கள் மூலமாக அவுஸ்திரேலியா...
கோவிட் -19 தொற்றுநோய் பரவுவது தொடர்பாக சமூக ஊடகங்கள் மூலம் தவறான செய்திகளை வெளியிட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞர் குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதனை அடுத்து கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ், குறிப்பிட்ட இளைஞருக்கு...
புத்தளம் பகுதியில் மின் இணைப்பை துண்டிப்பதற்கு சென்ற மின்சார சபை ஊழியர் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இந்த சம்பவம் நேற்றைய தினம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீண்டகாலமாக மின் கட்டணம் செலுத்தாமையினால் மின்னிணைப்பை துண்டிப்பதற்காக சென்ற மின்சார...
ரத்கம களப்பிலிருந்து நேற்று(18) இளைஞரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.வெட்டுக்காயங்களுடன் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.ரத்கம, கம்மத்தேகொட பகுதியை சேர்ந்த 28 வயதான குறித்த இளைஞர் நேற்று முன்தினம்(17) முதல் காணாமல் போயிருந்ததாக முறைப்பாடு செய்யப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நிட்டடம்புவ நகரில் தன்னியக்க பணப்பரிமாற்ற இயந்திர ஒன்று உடைக்கப்பட்டு பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது. நேற்றிரவு குறித்த இயந்திரம் உடைக்கப்பட்டு அதிலிருந்த 7,851,000 ரூபா பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது.இந்த நிலையில் அருகிலிருந்த சீசீரிவி கெமரா காட்சிகளின் உதவியுடன் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக...
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மின் கட்டண நிவாரணத்தை பெற்றுக்கொடுக்க கலந்துரையாடல் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி மார்க் ஆண்ட்ரே (Marc Andre) விற்கும் அமைச்சர் காஞ்சன விஜேசேகரவிற்கும் இடையில் இந்த...
பதுளை- மிகஸ்பிட்டிய கொஹன பகுதியில் உள்ள நீர்வீழ்ச்சிக்கு அருகில் புதையல் தேடிய குற்றச்சாட்டில் தேரர் உட்பட 7 பேர் பதுளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யபட்டவர்களிடம் இருந்து புதிய வகை டிஜிட்டல் ஸ்கேனிங் இயந்திரம் மற்றும்...