திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதி பூநகர், 20 ஏக்கர் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்தானது இன்று (26.10.2023) இடம் பெற்றுள்ளது. ஈச்சிலம்பற்றிலிருந்து சேறுநுவர நோக்கி சென்று கொண்டிருந்த...
நாட்டில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட மிக அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யப்படுவது தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ள நிலையில் அவ்வாறு அதிக விலைக்கு விற்பனை செய்பவர்களை கண்டறியும் வகையில் சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன...
கூட்டணி அரசியல் குறித்து ஜனாதிபதி நன்கு புரிந்துகொள்ள வேண்டும், அத்துடன் அமைச்சரவை மாற்றத்தின் மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்கு...
நீண்ட காலமாக பாடசாலை மாணவர்களுக்கு போதை குளிசைகளை விநியோகித்து வந்த சந்தேகநபர் தொடர்பில் கல்முனை விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலுக்கமைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபர் காரைதீவு பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட...
பத்தரமுல்லையில் கடந்த செவ்வாய்க்கிழமை (24) அதிபர் மற்றும் ஆசிரியர்கள் நடத்திய போராட்டத்தில் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டதால் போராட்டத்தில் ஈடுபட்ட பலர் காயமடைந்தமை குறித்து கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த கவலை தெரிவித்துள்ளார்.கல்வி...
அமைச்சரவை அனுமதியுடன் ஜனாதிபதி செயலகத்தின் கீழ் நிறுவப்பட்டிருக்கும் சர்வதே வர்த்தக அலுவல்கள் பணியகத்தினால் வெளிநாடுகளுடனான வர்த்தக பொருளாதார ஒப்பந்தங்கள் தொடர்பிலும் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு செய்தி வெளியிட்டுள்ளது.தேசிய வர்த்தக பேச்சுவார்த்தைக் குழுவான...
லங்கா இந்தியன் ஒயில் நிறுவனத்திற்கு (LIOC) அரசாங்கத்தால் பெற்றோலியப் பொருட்கள் உரிமத்தை புதுப்பித்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, இந்தியன் ஒயில் கூட்டுத்தாபனத்தின் உள்ளூர் துணை நிறுவனம் இலங்கையில் சில்லறை வர்த்தக நடவடிக்கைகளை மேலும் 20 ஆண்டுகளுக்கு...
இங்கிலாந்தை மிக இலகுவாக வென்றது இலங்கை அணி.உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று (26) இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகள் மோதின.குறித்த போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுப்பைத் தெரிவு செய்தது.இதன்படி...
அரச மற்றும் அரச அனுமதி பெற்ற பாடசாலைகளின் விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.அதன்படி 2023ஆம் ஆண்டுக்கான இரண்டாம் தவணை விடுமுறை நாளை (வெள்ளிக்கிழமை) வழங்கப்படவுள்ளது. மேலும் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள்...
இந்த வருட வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு 20,000 ரூபா சம்பள அதிகரிப்பு தேவையென தேசிய தொழிற்சங்க நிலையம் தெரிவித்துள்ளது.கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அதன் அழைப்பாளர் வசந்த...