Connect with us

உள்நாட்டு செய்தி

எரிவாயு சிலிண்டர்களின் விலை குறையும்

Published

on

இன்று நள்ளிரவு தொடக்கம் கேஸ் சிலிண்டர் விலை குறையவுள்ளது

12.5 கிலோ கேஸ் சிலிண்டர் ஒன்றின் விலை விரைவில் 452 ரூபா அளவில் குறையும். புதிய விலை 3186 ரூபாவாகும்

5 கிலோ கேஸ் சிலிண்டர் ஒன்றின் விலை விரைவில் 181 ரூபா அளவில் குறையும். புதிய விலை 1281 ரூபாவாகும்

2.3 கிலோ கேஸ் சிலிண்டர் ஒன்றின் விலை விரைவில் 19 ரூபா அளவில் குறையும். புதிய விலை 598 ரூபாவாகும்