Connect with us

முக்கிய செய்தி

அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு !

Published

on

ச.தொ.ச வில் மேலும் ஆறு அத்தியாவசிய பொருட்களுக்கான விலையை குறைந்துள்ளது.இன்று முதல் அமுலாகும் வகையில் விலை குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதுஇதற்கமைய, ஒரு kg கோது மாவின் விலை 15 ரூபாவினால் குறைக்கப்பட்டு   210 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.பெரிய வெங்காயம் ஒரு kg 14 ரூபாவால் குறைக்கப்பட்டு 115 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.சிவப்பு பருப்பு ஒரு kg 11 ரூபாவால் குறைக்கப்பட்டு 314 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

வெள்ளை சீனி ஒரு kg 10 ரூபாவால் குறைக்கப்பட்டு 229 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.கடலை ஒரு kg 5 ரூபாவால் குறைக்கப்பட்டு 545 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.வெள்ளை நாடு  ஒரு kg 04 ரூபாவால் குறைக்கப்பட்டு 175 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.