தமிழ்மொழியில் முறைப்பாட்டினை மேற்கொள்வதற்கான 107 அவசர இலக்கம் அறிமுகம் செய்யப்பட்டு நாளைய தினத்தில் இருந்து முறைப்பாடுகள் ஏற்றுக்கொள்ளப்படும். ஜனாதிபதியின் எண்ணக்கருவின் ஆலோசனைக்கு அமைய, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிலான் அலஸ் மற்றும் பொலிஸ் மா அதிபர்...
ரஷ்யாவின் எதிர்க்கட்சித் தலைவர் எலெக்ஸி நவால்னி சிறைச்சாலையில் உயிரிழந்துள்ளார். ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் பிரதான அரசியல் எதிர்வாதியாக கருதப்படும் எலெக்ஸி நவால்னிக்கு 19 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது மயங்கி...
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிற்றூழியர்கள் மேற்கொண்ட குழப்பத்தினால் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. சிற்றூழியர்கள் குழுவொன்று கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்ஷான் பெல்லனவை இன்று (16) பிற்பகல் அவரது அலுவலகத்தில் வலுக்கட்டாயமாகத் தடுத்து வைத்து குழப்பத்தில்...
தாம் இழந்த குடியுரிமைகளை மீட்பது பற்றி இன்று யாரும் பேசுவதில்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசும் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். இது...
சீன விளையாட்டு வீரர்கள் 3000க்கும் மேற்பட்டோர் பங்கேற்கும் சீன மரதன் ஓட்டத்தை இலங்கை நடத்தவுள்ளது. எதிர்வரும் மே மாதத்தில் இந்த மரதன் ஓட்டம் நடத்தப்படும் என்று இலங்கை சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் மேலாண்மை நிறுவனத்தின் தலைவர்...
யாழ்ப்பாணம் – பலாலி விமான நிலையத்தின் ஊடாக இந்தியாவுக்கான மற்றுமொரு தினசரி விமான சேவை ஆரம்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த தகவலை துறைமுகங்கள் கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா...
மட்டக்களப்பு வந்தாறுமூலை கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பல்கலைக்கழக மாணவர்கள் இன்று (16.02.2024) பிற்பகல் 4.30 மணியளவில் கிழக்கு பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்று கூடி எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மகாபொல...
கடந்த காலங்களில் தேர்தல்களை மாத்திரம் இலக்காக கொண்டு எடுக்கப்பட்ட தீர்மானங்கள் பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்ததாக மாத்தறை மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் இன்று (16) நடைபெற்ற 2024 வரவு செலவு திட்டம் தொடர்பில் விளக்கமளிக்கும்...
நேற்றைய நாளுடன் ஒப்பிடுகையில், இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை மற்றும் கொள்முதல் பெறுமதி சற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று(16) வெளியிட்டுள்ள நாணய மாற்று வீத அறிக்கையில் இந்த...
அண்மையில் 18 சதவீதத்தினால் அதிகரிக்கப்பட்ட மின்கட்டணத்தை குறைக்குமாறு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனுவுக்கு எதிரான சமர்ப்பணங்களை முன்வைப்பதற்காக மின்சக்தி அமைச்சர் உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு உயர்நீதிமன்றம் இன்று கால அவகாசம் வழங்கியுள்ளது,...