உள்நாட்டு செய்தி
27 ஆம் திகதி பாடசாலை விடுமுறை..!

எதிர்வரும் 27ஆம் தேதி கிழக்கில் உள்ள தமிழ் பாடசாலைகள் விடுமுறை என கிழக்கு மாகாண ஆளுனர் செயலகம் அறிவித்துள்ளது.
26 ஆம் திகதி மகா சிவராத்திர அனுஷ்டிக்க பட இருப்பதால் இவ் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
பதில் பாடசாலை சனிக்கிழமை 01 திகதி நடைபெறும். 27ஆம் தேதி முஸ்லிம்கள பாடசாலைகள் வழமைபோல் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Continue Reading