மன்னார் மறைமாவட்டத்தின் ஓய்வு நிலை ஆயர் மேதகு கலாநிதி இராயப்பு யோசேப்பு ஆண்டகை அவர்களின் இறுதி அடக்க நாளான எதிர்வரும் திங்கட்கிழமை மன்னார் வர்த்தகர்கள் தமது வர்த்தக நிலையங்களை மூடி துக்க தினத்தை அனுஸ்ரிக்குமாறு...
புனித வாரத்தின் இறுதி நாட்களில் அனைத்து தேவாலயங்களுக்கும் உச்சக்கட்ட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். எனவே அச்சமின்றி சுகாதார வழிமுறைகளை கடைப்பிடித்து வழிப்பாடுகளில் ஈடுப்படுமாறும் அவர் அனைத்து கிறிஸ்தவர்களையும் கேட்டுள்ளார்....
உலக வாழ் கிறிஸ்தவர்கள் இன்று (02) கிறிஸ்து இயேசுவின் மரணத்தை நினைவுக்கூறும் புனித வெள்ளிக்கிழமை தினத்தை பக்தியோடு நினைவுகூறுகின்றனர். கடந்த 31 ஆம் திகதி விபூதி புதனுடன் ஆரம்பித்த புனித வாரத்தின் மிக முக்கியமான நாளாக...
பொகவந்தலாவ தொண்டமான்புறம் வீடமைப்பு திட்டத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேருக்கு இன்று (01) கொவிட் தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் இன்று எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையிலேயே இவர்களுக்கு கொவிட் தொற்று...
நுவரெலியா பம்பரக்கலை தோட்டத்தில் இன்று (01) ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் 13 வீடுகள் கொண்ட தொடர் குடியிருப்பில் மூன்று வீடுகள் தீயினால் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது. இந்த மூன்று வீடுகளிலும் இருந்த 15 பேர் தற்காலிகமாக உறவினர்கள் வீட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த தீ விபத்தின் போது, எவருக்கும்...
நுவரெலியா ஹங்கல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 3 பெண்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாரளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். முச்சக்கர வண்டியும் பாரவூர்தியும் மோதியே இந்த விபத்து சம்பவத்துள்ளது. மேலும் ஒருவர்...
மன்னார் மறை மாவட்டத்தின் ஓய்வு நிலை ஆயர் மேதகு இராயப்பு யோசேப்பு ஆண்டகை அவர்களின் இறுதி நல்லடக்கத்துக்கான சகல ஏற்பாடுகளும் மன்னார் மறைமாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை தெரிவித்தார்....
மன்னார் மறை மாவட்டத்தின் முன்னாள் ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டனை தனது 80ஆவது வயதில் இன்று (1) அதிகாலை சுகயீனம் காரணமாக இளைப்பாரினார். குறித்த தகவலை மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர்...
ஜேர்மன் மற்றும் சுவிட்ஸர்லாந்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 24 இலங்கையர்கள் இன்று நாடு கடத்தப்பட்டுள்ளனர். குடிவரவு குடியகல்வு சட்டவிதிமுறைகளை மீறி ஜேர்மனியில் இருந்து 20 பேரும் சுவிட்ஸர்லாந்தில் இருந்து நால்வரும் இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளனர். இவர்களில் பெண்...
கொரோனா தொற்றுக்குள்ளான இருவர் இன்றைய தினம் பலியாகினர். எனவே நாட்டில் பதிவான மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 568 ஆக அதிகரித்துள்ளதென சுகாதார பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை இன்றைய தினம் மாத்திரம் 244 பேர் கொரோனா...