Connect with us

Sports

32 ஆவது ஒலிம்பிக் டோக்கியோவில் இன்று ஆரம்பம்

Published

on

32 ஆவது ஒலிம்பிக் போட்டி இன்று (23) மாலை 4 மணிக்கு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஆரம்பமாகவுள்ளது.

கொரோனா காரணமாக முதல் முறையாக ஓராண்டுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஒலிம்பிக் போட்டிகள் இன்று ஆரம்பமாகவுள்ளன.

இதில் இலங்கை, இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், இங்கிலாந்து, பிரான்ஸ், சீனா, அவுஸ்திரேலியா உள்ளிட்ட 204 நாடுகளைச் சேர்ந்த 11,200க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.