Connect with us

Uncategorized

இன்று ஹசரங்க விளையாடுவதில் சந்தேகம்?

Published

on

இலங்கை அணியின் சுழல் பந்து வீச்சாளர் வணிந்து ஹசரங்க இன்றைய மூன்றவது ஒருநாள் போட்டியில் விளையாடுவது சந்தேகமாகியுள்ளது.

உபாதை காரணமகவே அவர் விளையாடுவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

ஹசரங்க, இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் துல்லியமாக பந்துவீசி இந்திய துடுப்பாட்ட வீரர்களுக்கு கடும் நெருக்கடியை கொடுத்தமை குறிப்பிடதக்கது.

இரு அணிகளுக்கும் இடையிலான ஒரு நாள் தொடரை ஏற்கனவே இந்திய அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

எனினும் இன்றைய போட்டியில் ஆறுதல் வெற்றியை பெற்றுக்கொள்ளும் நோக்கில் இலங்கை களம் காணவுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *