தனக்கும், அரசங்கத்திற்கு எதிராகவும் போலியான திட்டமிட்ட பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படுவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். வட மாகாணத்தின் முதலாவது ‘கிராமத்துடன் கலந்துரையாடல்’ நிகழ்வு இன்று (03) வவுனியா வடக்கு வெடிவைத்தகல்லு கிராம சேவகர் பிரிவில் நடைபெற்றது....
க.பொ.த உயர் தர பரீட்சை பெறுபேறுகளை இந்த மாதம் முடிவதற்குள் வெளியிடவுள்ளதாக கல்வியமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரீஸ் தெரிவித்துள்ளார். கண்டி கலகெதர பகுதியில் வைத்து இன்று (03) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே கல்வியமைச்சர் இதனை கூறியுள்ளார்....
மன்னார் மறைமாவட்ட ஓய்வு நிலை ஆயர் கலாநிதி இராயப்பு ஜோசப் ஆண்டகையின் பூதவுடல், மக்களின் அஞ்சலிக்காக மன்னார் ஆர் இல்லத்தின் சிற்றாலயத்தில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்றைய தினம் ஆயிரக்கணக்கான மக்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் அஞ்சலி...
இலங்கைத் தமிழா்களுக்கு எதிராகச் செயல்பட்ட கட்சி காங்கிரஸ் என்பதை மறுக்கவில்லை என மதிமுக பொதுச்செயலாளா் வைகோ தெரிவித்துள்ளார். தமிழக பத்திரிக்கை ஒன்றுக்கு வழங்கிய செவ்வியொன்றின் போது அவர் இதனை தெரிவித்தார். உதயசூரியனில் போட்டியிடுவது உட்பட திமுக...
அமெரிக்க பாராளுமன்றம் அமைந்துள்ள கெபிட்டல் கட்டிட பாதுகாப்பு அதிகாரிகளை மர்ம நபர் கத்தியால் குத்தியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் கெபிட்டல் பொலிஸார் அந்த நபரை சுட்டுக் கொன்றதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை தாக்குதலுக்கு கண்டனம்...
எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் பொது மக்களுக்கான போக்குவரத்து வசதிகளை அதிகரிப்பதற்காக பஸ்கள், ரயில்கள் விசேடசேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன. இதற்கான நேர அட்டவணை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வெளியிடப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். இலங்கை போக்குவரத்து அதிகாரசபை, ரயில்வே திணைக்களம்,...
இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்hவது டெஸ்ட் போட்டியும் வெற்றித் தோல்வியின்றி நிறைவடைந்துள்ளது. ஏற்கனவே இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி சமநிலையில் முடிவடைந்தது. கடந்த 29 ஆம் திகதி மேற்கிந்தியதீவுகளின்...
நுவரெலியா, இராகலை பகுதியிலுள்ள குளத்துக்கு நண்பர்கள் சகிதம் நீராடச்சென்ற சிறுவன் ஒருவர் நீரிழ் மூழ்கி பலியாகியுள்ளார். இன்று (02) நண்பகலே இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது என இராகலை பொலிஸார் தெரிவித்தனர். இராகலை சூரியகாந்தி தமிழ் மகா வித்தியாலயத்தில்...
மன்னார் மறைமாவட்ட ஓய்வு நிலை ஆயர் கலாநிதி இராயப்பு ஜோசப் ஆண்டகையின் பூதவுடல் இன்றைய தினம் காலை 10 மணியளவில் யாழ்ப்பாணத்தில் இருந்து பேரணியாக மன்னார் எடுத்து வரப்பட்டது. மன்னார் மாவட்டம் முழுதும் உள்ள கத்தோலிக்க...
கடந்த ஆட்சியில்போல் தேர்தல் இழுத்தடிக்கப்படாது. மாகாண சபைத் தேர்தல் நிச்சயம் நடைபெறும். தேர்தல் முறைமை குறித்து கட்சி தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்படும்.” – மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க...