வீதியில் கடமையாற்றிக் கொண்டிருந்த பொலிஸ் அதிகாரி, ஒருவரை தாக்கும் காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. மஹரகம பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் அதிகாரி ஒருவரே இவ்வாறு தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, குறித்த அதிகாரி...
இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகளை கொண்ட ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. நேற்று (28) நடைப்பெற்ற இறுதி இறுதிப் போட்டியில் இந்திய அணி...
மேல் மாகாணத்தில் டெங்கு பரவுவதை ஒழிப்பதற்கு விசேட வேலைத்திட்டம் மேற்கொள்ள தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தீர்மானித்துள்ளது. நாளை மறுதினம் முதல் 3 நாட்களுக்கு குறித்த வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க உள்ளதாக பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் அருண...
திருகோணமலை-சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இத்திக்குளத்தில் குளிக்கச் சென்ற சிறுவன் முதலையின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த நிலையில் இன்று (28) மீட்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட சிறுவன் தோப்பூர்-பள்ளிக்குடியிருப்பு இத்திக்குளம் பகுதியைச் சேர்ந்த...
உலகின் மிகவும் பரப்பான கப்பல் வழியான சுயெஸ் கால்வாயில் சிக்குண்டுள்ள எவர்க்றீன் கப்பலை வெளியேற்றும் நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. நேற்றைய தினம் மாத்திரம் 14 ட்ரக் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. குறித்த ஒரு கப்பல் இவ்வாறு...
மியன்மார் பாதுகாப்பு படையினரால் சுமார் 90 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது துபபாக்கிச் சூடு மேற்கொண்டே இவ்வாறு கொலை செய்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. உயிரிழந்தவர்களில் சிறுவர்களும் அடங்குவதாக குறிப்பிடப்படுகின்றது. வருடாந்த இராணுவ தினம்...
ஜெனிவா தீர்மானங்களுக்கு பயப்படாமல் முகம் கொடுக்க தயார் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். கிராமத்துடனான கலந்துரையாடலின் 16 நிகழ்ச்சி இன்று மாத்தறை பிட்டபெத்தர தெரங்கல மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே...
போதைப்பொருள் குறித்து தகவல்களை வழங்குவோருக்கு தகுந்த சன்மானம் வழங்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண குறிப்பிட்டுள்ளார். போதைப்பொருள் பாவனையை நாடு முழுவதிலும் ஒழிக்கும் நோக்கில் விசேட சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டு...
நாட்டின் பல பாகங்களில் கடும் மழை பெய்து வருகின்றது. இரவு வேளையும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல் ,மத்திய ,சப்ரகமுவ ,வடமேல் ,ஊவா மற்றும் தென் மாகாணங்களில் 100...
கட்டணம் செலுத்துவதற்கான இயலுமையின்றி நாடு திரும்ப எதிர்பார்த்திருக்கும் அனைத்து பணியாளர்களையும் இலவசமாக தனிமைப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள இலங்கை பணியாளர்களுக்காக இந்த சேவை முன்னெடுக்கப்படவுள்ளது. பிரதமருடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து இதற்கான தீர்மானம்...