உள்நாட்டு செய்தி
வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் 30 கிலோ கஞ்சா போதைப் பொருள்
வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் வீட்டில் இருந்த சுமார் நூற்று முப்பது கிலோ கஞ்சா கடற்படையினரால் இன்று (22) காலை கைப்பற்றப்பட்டுள்ளது.
கடற்படைக்கு கிடைத்த இரகசிய தகவலில் அடிப்படையிலேயே வீட்டில் குப்பைகளுடன் கஞ்சாவை புதைத்து வைக்க முற்பட்டபோதே குறித்த கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதுடன் சந்தேக நபரும் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளார்.