வவுனியா கருமாரி அம்மன் ஆலய தேர்த் திருவிழாவிற்கு தாமரைப் பூ பறிப்பதற்காக சென்ற ஆசிரியர் வைரவபுளியங்குளம் குளத்தில் முழ்கி மரணமடைந்துள்ளார். இன்று (27.03.2021) காலை இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, குட்செட் வீதி,...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த தகவல் முன்கூட்டியே கிடைத்திருந்தால் தாக்குதலுக்கு ஒருபோதும் இடமளித்திருக்க போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தெரிந்தும் தாக்குதலை தடுக்காமல் இருக்குமளவுக்கு தான் கொடுராமானவன் அல்லன் எனவும் முன்னாள்...
எதிர்வரும் திங்கள் முதல் மேல் மாகாண பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டாலும் வகுப்புக்களில் மாணவர்களை வரையறுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள சுற்றுநிரூபத்திலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. வகுப்பொன்றில் ஆகக்கூடிய மாணவர்களின் எண்ணிக்கையாக 15 காணப்பட வேண்டும் என அதில்...
நச்சுப்பொருள் களஞ்சியப்படுத்தப்படும் இரும்பு கொள்கலனுக்குள் தேங்காய் எண்ணெய் மற்றும் பாம் எண்ணெய் வைத்திருந்ததை ஒப்புக்கொண்ட வர்த்தகர் ஒருவருக்கு 60,000 ரூபா அபராதத்தை மாளிகாகந்த நீதவான் கோஷல சேனாதீர விதித்துள்ளார். கொழும்பு மாநகர சபையின் சுகாதார வைத்திய...
நாட்டின் கடல் எல்லையை மீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களில் 40 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மீனவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட 5 படகுகளில் நான்கு படகுகளை விடுவித்துள்ளதாகவும் கடற்றொழில் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இலங்கை கடல்...
மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக பிரேரணை நிறைவேற்றப்பட்ட போதிலும் ஜக்கிய நாடுகள் அமைப்பின் சகல நிறுவனங்களுடன் தொடர்ச்சியாக இணைந்து செயற்படுவதாக அரசாங்கம் இன்று (25) பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளது. இலங்கை இறைமை கொண்ட நாடாகும். அந்த...
ஏப்ரல் முதலாம் திகதி முதல் சதொச, கூட்டுறவு வர்த்தக நிலையங்களில் 1 கிலோ கிராம் நாட்டரிசி 97 ரூபாவுக்கும் வெள்ளை மற்றும் சிவப்பு பச்சையரிசி 95 ரூபாவுக்கும் விற்பனை செய்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விவசாயத்துறை அமைச்சு...
மேல் கொத்மலை நீர்தேக்கத்திலிருந்து அடையாளம் காணப்படாத யுவதி ஒருவரின் சடலம் இன்று (25) காலை 9 மணியளவில் மீட்கப்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். 30 தொடக்கம் 35 வயது மதிக்கத்தக்க யுவதி ஒருவரின் சடலமே இவ்வாறு...
மேலதிக வகுப்புக்களை நடத்துவதற்கான அனுமதி வழங்கப்படவில்லை என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார். மேல் மாகாணத்தில் இதுவரையில் கல்வி நடவடிக்கைள் ஆரம்பிக்கப்படாதிருந்த 511 உயர்தர (13ம் தர ) வகுப்புக்கள் தவிர்ந்த ஏனைய...
நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளான இருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தினார். எனவே நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 554 ஆக அதிகரித்துள்ளது.