நாட்டில் அமுல்ப்படுத்தப்படிருந்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் இன்று முதல் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், அரச ஊழியர்களை பணிக்கு அழைக்கும் விதம் குறித்த சுற்று நிரூபம் வெளியிடப்பட்டுள்ளது. பொது நிர்வாக அமைச்சரின் செயலாளரினால் குறித்த சுற்றுநிரூபம் வௌியிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது....
வெளியுறவுச் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே அவர்களின் அழைப்பின் பேரில் இந்திய வெளியுறவுச் செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ வர்தன் ஷ்ரிங்லா 2021 அக்டோபர் 2 – 5 வரையான காலப்பகுதியில் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். இந்த விஜயம் நீண்டகால பலதரப்பட்ட உறவுகளை ஒருங்கிணைப்பதற்கும் இரு நாடுகளுக்கிடையிலான இருதரப்புக் கூட்டுறவுகளை மேம்படுத்துவதற்கும் பங்களிக்கும். வெளியுறவுச் செயலாளர் ஷ்ரிங்லாவின் இலங்கை வெளியுறவுச் செயலாளருடனான இருதரப்புக் கலந்துரையாடலுக்கும் மேலதிகமாக, ஜனாதிபதி, பிரதமர், நிதி அமைச்சர் மற்றும் வெளிநாட்டு அமைச்சர் ...
தோட்ட அதிகாரிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, சந்தர்ப்பமொன்றை வழங்கவேண்டும். தோட்ட அதிகாரிகளின் கோரிக்கை தொடர்ச்சியாக புறக்கணிக்கப்படுமானால் பெருந்தோட்டத் தொழில் துறையில் இருந்து தற்காலிகமாக விலகுவோம்.”என்று சிலொன் தோட்ட அதிகாரிகள் சங்கம்...
இலங்கையின் பேரின பொருளாதாரத்தில் நிதியியல் முறைமையில் நிலையான உறுதிபாட்டை பேணும் வகையில் எதிர்வரும் ஆறு மாத காலத்திற்கான வழிகாட்டல்களை இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அறிவித்துள்ளார். மத்தியில் வங்கியில் வைத்து இன்றைய தினம் அவர் உத்தியோகப்பூர்வமாக...
ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டதையடுத்து மலையக நகரங்களிலும், பெருந்தோட்டப்பகுதிகளிலும் நாளாந்த நடவடிக்கைகள் படிப்படியாக வழமைக்கு திரும்ப ஆரம்பித்துள்ளது. குறிப்பாக நுவரெலியா மாவட்டத்திலுள்ள அரச நிறுவனங்கள், அத்தியாவசிய சேவைகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள தனியார் நிறுவனங்கள் தமது பணிகளை இன்று முன்னெடுத்தன....
கொல்கொத்தா நைட் ரயிடர்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியில் இருந்து கிறிஸ் கெய்ல் விலகியுள்ளார். கொல்கத்தாவுக்கு எதிரான இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் மாத்திரமே பிளே-ஓப் சுற்று வாய்ப்பு என்ற நிலையில்...
உலகலாவிய ரீதியில இன்று சிறுவர் மற்றும் முதியோர் தினம் கொண்டாடப்படுகின்றது. இலங்கையில் “அனைத்துக்கும் முன் குழந்தைகள் “என்ற தொனிப் பொருளில் இந்த முறை சிறுவர் தினம் கொண்டாடப்படுகின்றது. சிறுவர் தின தேசிய நிகழ்வு கல்வியமைச்சர் தினேஸ்...
வெள்ளை சீனி இறக்குமதியினை மீண்டும் அனுமதிக்கும் வகையில் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நாட்டில் டொலர் கையிருப்பு தொடர்பில் நெருக்கடி ஏற்பட்ட நிலையில், வெள்ளை சீனி இறக்குமதி செய்வதற்கு வழங்கப்பட்டிருந்த அனுமதி பத்திரங்கள் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டன....
நாட்டில் கடந்த 41 நாட்களாக அமுலில் இருந்த தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் இன்று (01) அதிகாலை 4 மணியுடன் சில கட்டுப்பாடுகளுடன் தளர்த்தப்பட்டுள்ளது. எனினும் மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்கு தடை விதிக்கப்படுவதாக இராணுவ தளபதி ஜெனரல்...
நாட்டில் மேலும் 59 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று (30) அறிவித்தார். அதன்படி, நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12,906 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை மொத்த...