உள்நாட்டு செய்தி
மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவியை இராஜினாமா செய்யத் தயாராகி வருகிறாரா? செய்திகள் பொய்யானவை

மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவியை இராஜினாமா செய்யத் தயாராகி வருவதாக வெளியாகியுள்ள செய்திகள் பொய்யானவை என முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.
சிலவேளை அவர் பிரதமர் பதவியில் இருந்த விலகினாலம் எம்மிடம் சொல்லாமல் அது நடைபெறாத எனவம் அவர் தெரிவித்தள்ளார்.
நாரஹேன்பிட்டி அபயாராமயவில் நேற்று (29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போத தேரர் இதனை தெரிவித்தள்ளார்.
நாட்டை அபிவிருத்தி செய்வது தொடர்பில் ஜனாதிபதிக்கு சரியான தொலைநோக்குப் பார்வை இருந்தாலும் அவரைச் சுற்றியுள்ள சிலர் அதற்கு இடையூறாக உள்ளதாக அவர் கூறினார்.