Connect with us

Helth

ஹாமில்டனுக்கு கொரோனா

Published

on

இங்கிலாந்தின் போர்முலா வன் கார் பந்தய சாம்பியன் லீவிஸ் ஹாமில்டனுக்கு கொரோனா தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது.

சர்வதேச ஊடகங்கள் இந்த செய்தியை வெளியிட்டுள்ளன.