Connect with us

உள்நாட்டு செய்தி

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை அதிகரிப்பு

Published

on

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலையை இன்று (30) முதல் மீண்டும் அதிகரிப்பதற்கு பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

அதனடிப்படையில், ஒரு கிலோகிராம் பால்மா பெக்கட்டின் விலை 150 ரூபாவால் அதிகரிப்பு – புதிய விலை 1,345 ரூபா

5 400 கிராம் பால் மா பெக்கட்டின் விலை 60 ரூபாவால் அதிகரிப்பு – புதிய விலை 540 ரூபா ஆக அறிவிக்கப்பட்டுள்ளது.