இறக்குமதி பால் மாவுக்கான புதிய விலைகள் தொடர்பில் பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தமது இறுதி தீர்மானத்தை அறிவித்துள்ளது. அதன்படி, ஒரு கிலோ கிராம் பால் மாவின் விலையை 250 ரூபாவினாலும் 400 கிராம் பால் மா...
பாடசாலை மாணவர்களுக்கு ஒரு தடுப்பூசியை மாத்திரம் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். 18 மற்றும் 19 வயதுடைய பாடசாலை மாணவர்களுக்கான தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை எதிர்வரும் 21...
IPL தொடரின் பிளே ஓப் சுற்றுக்கான வாய்ப்பை கொல்கொத்தா நைட் ரயிடர்ஸ் (KKR) அணி பெற்றுள்ளது. நிகர ரன்ரேட் அடிப்படையில் கொல்கத்தா அணி பிளே ஓப் சுற்றுக்குள் 4வது அணியாக நுழைந்தது. நாளை மறுதினம் நடைபெறும்...
எதிர்வரும் நவம்பர் மாதம் ஆரம்பத்தில் இருந்து அனைத்து தரங்களுக்குமான பாடசாலைகளையும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக கல்வி சீர்திருத்த இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த பாராளுமன்றத்தில் நேற்று (08) தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே எழுப்பிய...
காஞ்சீபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 9 மாவட்டங்களில் 2 ஆம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குபதிவு நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் செங்கல்பட்டு, காஞ்சீபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, நெல்லை, தென்காசி ஆகிய 9...
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23 கோடியே 79 லட்சத்து 64 ஆயிரத்து 420 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 1 கோடியே 80 லட்சத்து 11 ஆயிரத்து 488 பேர் சிகிச்சை...
ராகலை இலக்கம் 01 தோட்ட பிரிவில் நேற்று (07) இரவு இடம்பெற்ற தீ விபத்தில் உயிரிழந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவரின் பிரேத பரிசோதனைகள் நுவரெலியா பொது வைத்தியசாலையில் இடம்பெறவுள்ளது. சடலங்கள் இன்று பிற்பகல் நவரெலியா...
இம்முறை அமைதிக்கான நோபல் பரிசு இரண்டு ஊடகவியலாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளததாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. அதன்படி, பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த மரியா ரெஸ்ஸா மற்றும் ரஷ்யாவை சேர்ந்த டிமிட்ரி முராடோவ் ஆகிய ஊடகவியலாளர்களுக்கு அமைதிக்கான நோபல்...
பென்டோராவின் நோக்கம் என டயஸ்போராவின் நோக்கம் என அமைச்சர் சீ.பி.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். கொத்மலை ரம்பொட பகுதியில் இன்று (08) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார்.
மாகாணங்களுக்கிடையிலான பயணத்தடை எதிர்வரும் 21 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் கொரோனா தடுப்பு தேசிய செயலணியுடன் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை...