Connect with us

உள்நாட்டு செய்தி

நாட்டில் கொவிட் தொற்றாளளர்களின் எண்ணிக்கை உயர்வு

Published

on

மேலும் 356 பேருக்கு கொவிட் தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது.

இராணுவத் தளபதி இதனை தெரிவித்துள்ளார்.

302 பேர் ஏற்கனவே பதிவான தொற்றாளர்களுடன் தொடர்பை பேணியவர்களாவர்.

மிகுதி 54 பேரும் சிறைச்சாலை கொத்தணியுடன் தொடர்புடையவர்களாவர்.