Uncategorized
உடுவில் பிரதேச செயலாளர் பிரிவு முடக்கம், பாடசாலைகளுக்கும் பூட்டு

உடுவில் பிரதேச செயலாளர் பிரிவு முடக்கப்பட்டதை அடுத்து, பாடசாலைகள் அனைத்தையும் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
உடுவில் பிரதேச செயலாளர் பிரிவில் எழுவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, குறித்த பிரதேச செயலாளர் பிரிவு முழுவதும் நேற்று இரவு முதல், மறு அறிவித்தல்வரை தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, உடுவில் பிரதேசத்திற்கு உட்பட்ட ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.