Business பேலியகொட புதிய மெனிங் சந்தை இன்று திறப்பு Published 4 years ago on December 14, 2020 By Staff Writer கொவிட் அச்சுறுத்தலால் மூடப்பட்டிருந்த பேலியகொட புதிய மெனிங் சந்தை தொகை வர்த்தக நடவடிக்கைகளுக்காக இன்று திறக்கப்படவுள்ளது. இன்று பிற்பகல் 4 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை திறக்கப்படவுள்ளதாக மெனிங் பொது வர்த்தக சங்க தலைவர் தெரிவித்துள்ளார்.. Related Topics:FeaturedManingPeyliyagoda Up Next முன்பள்ளி மற்றும் கனிஸ்ட பிரிவு எப்போது ஆரம்பிக்கப்படும்? Don't Miss கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு Continue Reading You may like Click to comment Leave a Reply Cancel replyYour email address will not be published. Required fields are marked *Comment * Name * Email * Website Save my name, email, and website in this browser for the next time I comment. Δ