Connect with us

Helth

கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு

Published

on

நாட்டில் மேலும் 135 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இராணுவத் தளபதி இதனை தெரிவித்துள்ளார்.

இதற்கமைய மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 32,785 ஆக அதிகரித்துள்ளது.