Connect with us

உலகம்

உலகம் முழுவதும் கொரோனா

Published

on

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 30 கோடியை தாண்டியுள்ளது.

இதன்படி உலகம் முழுவதும் தற்போது 30,06,08,813 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 25,74,75,429 பேர் குணமடைந்துள்ளனர்.

மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 54 லட்சத்து 89 ஆயிரத்து 288 பேர் உயிரிழந்துள்ளனர். 

கொரோனா தொற்றுக்கு தற்போது 3,76,44,096 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சிகிச்சை பெறுபவர்களில் 92,859 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள்

ரஷ்யா – 1,06,01,300

துருக்கி – 97,87,274

ஜெர்மன் – 73,99,003

இத்தாலி – 69,75,465

ஸ்பெயின் – 69,22,466

ஈரான்  –  62,03,046

அர்ஜெண்டினா – 60,25,303

கொலம்பியா – 52,42,672

இந்தோனேசியா – 42,64,669

போலந்து – 41,79,292