மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் தவிர்ந்த ஏனைய பகுதிகளிலுள்ள பாடசாலைகளின் முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் இன்று (11) ஆரம்பமாகவுள்ளன. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. முழுமையான சுகாதார...
தோட்டத் தொழிலாளர்களின் 1000.00 ரூபா சம்பளவுயர்விற்கு அரசாங்கமே பொறுப்புக் கூற வேண்டும். கையொப்பமிடும் தொழிற்சங்கங்கள் எந்த காரணம் கொண்டும் 1000.00 ரூபாவை விட்டுக் கொடுக்க கூடாது என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மலையக மக்கள்...
கொழும்பு மாவட்டத்திற்கு உட்பட்ட மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ளன. இதன்படி கிரான்பாஸ், மாளிகாவத்தை மற்றும் தெமட்டகொடை ஆகிய பொலிஸ் பிரிவுகள், நாளை காலை ஐந்து மணி முதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ளன. கொவிட்...
மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களை தவிர்ந்த ஏனைய பிரதேசங்களின் பாடசாலைகள் 2021 ஆம் ஆண்டுக்கான முதல் தவணை கல்விச் செயற்பாடுகளுக்காக நாளைய தினம் (11) திறக்கப்படவுள்ளது. அதன்படி, தரம் 02 முதல் தரம் 13...
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் கொவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளார். தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் ஹக்கீம் இதனை தெரிவித்துள்ளார். இதனால் அவர் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர் கடந்த...
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 9 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 6.44 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 19.33 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வைரஸ்...
ஜெனிவா அமர்வு தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் மூன்று கட்சிகளின் தலைவர்களின் கலந்துரையாடலில் வரையப்பட்ட வரைபு சிறிய மாற்றம் செய்யப்பட்டு விரைவில் வெளியிடப்படும் என கிளிநொச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்தள்ளார். கிளிநொச்சியில் நேற்று (09) இடம்பெற்ற ஜெனிவா விடயங்களை...
தளபதி விஜயின் நடிப்பில் வெளிவர இருக்கும் “Master” திரைப்படம் எதிர்வரும் 13.01.2021 பொங்கல் தினத்தை முன்னிட்டு உலகெங்கிலும் திரை இடப்படவுள்ளது. கொரொனா பேரிடர் மத்தியில் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் 50% இருக்கைகளுக்கு அனுமதித்த போதிலும்இலங்கையில் 25%...
யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு தூண் இடிக்கப்பட்டதற்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக டுவிட்டரில் அவர் கூறியுள்ளதாவது, “இலங்கை, முள்ளிவாய்க்காலில் இறுதிக்கட்டப் போரில் இரக்கமின்றி கொல்லப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும்...
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் டுவிட்டர் கணக்கு நிரந்தரமாக முடக்கப்பட்டுள்ளது. வன்முறையை தூண்டும் வகையில் செயற்பட்டதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஏனைய சமூக வலைத்தளங்கள் உள்ளிட்ட யூடியூப் நிறுவனமும் டிரம்புக்கு தடை விதித்துள்ளது. எனினும்...