உலகில் கொரோனாவால் 8 கோடியே 83 இலட்சத்து 75 ஆயிரத்து 906 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 19 இலட்சத்து 4 ஆயிரத்து 110 பேர் பலியாகினர். 6 கோடியே 34 இலட்சத்து 59 ஆயிரத்து 925 பேர்...
கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தையில் இணக்கப்பாடு எட்டப்படாத நிலையில் எதிர்வரும் திங்கட்கிழமை மாற்று வழிமுறையொன்றை அமைச்சரவையில் சமர்பிக்க எதிர்பார்ப்பதாக தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். இன்றைய கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தையும் இணக்கப்பாடின்றி நிறைவடைந்துள்ள...
சகல பெருந்தோட்ட வைத்தியசாலைகளையும் பொறுப்பேற்க அரசாங்;கம் நடவடிக்கை எடுக்கும் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று வடிவேல் சுரேஸ் எழுப்பிய வாய்மூல கேள்விக்கு பதில் வழங்கிய போதே சுகாதார அமைச்சர் இதனை...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதநிதிகளுக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சருக்கும் இடையில் இன்று (07) முற்பகல் பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது வடக்கு, கிழக்கு அபிவிருத்தி குறித்து பேசியுள்ளதாக கூட்டமைப்பின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார். அத்துடன் இலங்கைக்கா...
கொழும்பில் கொவிட் தொற்றுக்குள்ளானவர்கள் அதிகமுள்ள இடங்களின் விபரம் பொரளை – 36கொள்ளுப்பிட்டி – 32நாராஹேன்பிட்டி – 27தெமட்டகொடை – 22மட்டக்குளி – 15கிருலப்பனை – 6மருதானை – 4கொம்பனிவீதி – 3புளுமெண்டல் – 3கினிரேண்பாஸ் –...
தற்போது டிரம்ப் ஆதரவாளர்கள் நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் பேரணிகளை நடத்தி வருகின்றனர். இதனால் அங்குள்ள முக்கிய வீதிகளில் ஆயுதம் தாங்கிய பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை பைடன் இந்த செயற்பாடுகளை வன்மையாக கண்டித்துள்ளார். “ஜனநாயகம் சிதைந்துவிட்டது...
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடன் வெற்றிபெற்றார். ஜோ பைடனின் வெற்றியை அங்கீகரிக்கும் வகையில் அதற்கான சான்றை வழங்கும் நடைமுறை வாஷிங்டன்னில் உள்ள பாராளுமன்ற கட்டிடத்தில் இன்று நடைபெற்று வந்தது. காங்கிரஸ்...
கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 219 ஆக உயர்வடைந்துள்ளது.அரசாங்க தகவல் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது. இன்று 2 பேர் கொவிட் தொற்றுறுதியாகி உயிரிழந்துள்ளனர். தெஹிவளை பகுதியைச் சேர்ந்த 60 வயதான ஆண் மற்றும் 78 வயதான அலவ்வ...
மன்னார் எருக்கலம் பிட்டி கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் குறித்த கிராமத்தில் 46 குடும்பங்களைச் சேர்ந்த 179 நபர்கள் சுய தனிமைப் படுத்தப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட...
இந்தியாவில் உற்பத்திச் செய்யப்பட்டுள்ள கொவிட் தடுப்பூசியை ஏனைய நாடுகளுக்கு பெற்றுக் கொடுக்கும் போது இலங்கைக்கு முக்கியதுவமளிப்பதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெயசங்கர் தெரிவித்துள்ளார். இரு நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய...