உலகம் முழுவதும் 9 கோடியே 42 இலட்சத்து 45 ஆயிரத்து 437 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 2 கோடியே 49 இலட்சத்து 30 ஆயிரத்து 249 பேர்...
மன்னார் மாவட்டத்திலிருந்து இடம்பெயர்ந்து, புத்தளம் மாவட்டத்தில் வாழ்ந்து வரும் மீள்குடியேறிய மக்களின் வாக்குப் பதிவுகளை பலவந்தமாக நீக்கியமை மிகவும் பாரதூரமான மனித உரிமை மீறலாகும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிசாhட் பதியூதின்...
இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.2 அலகாக பதிவாகியிருந்த இந்த நிலநடுக்கம் காரணமாக, அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் கடுமையாக குலுங்கின. ஒரு மருத்துவமனை கட்டிடம் இடிந்து விழுந்து தரைமட்டமானது. அதில்...
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை ஆயிரம் ரூபாவாக அதிகரிப்பது தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று தொழில் அமைச்சில் இன்று பிற்பகல் நடைபெற்றது. தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் இராஜாங்க...
நாட்டில் மேலும் நான்கு கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன. இதனையடுத்து நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 255 ஆக அதிகரித்துள்ளது. சற்று முன்னர் 90 வயதான் பெண் மற்றும் 60,78,75 வயதானவர்களே உயிரிழந்துள்ளனர்.
தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட மேலும் சில பகுதிகள் நாளை காலை 5 மணி முதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் எஹலிகொட பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மின்னான, போபத்...
வயல்வெளிகளில் உள்ள விசஜந்துக்களின் நடமாட்டம் மயில்களின் வருகையினால் குறைந்துள்ளது. அம்பாறை மாவட்டத்தில் பெரும்போக வெளாண்மை செய்கை அறுவடை அடைமழைக்கு மத்தியில் ஆரம்பித்துள்ள நிலையில் மயில்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் விளைச்சல் நிலையில் உள்ள வேளாண்மையில் விசஜந்துக்களான...
நாவலப்பிட்டி நகரில் உள்ள அனைத்து வர்த்தக நிலையங்களையும் தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாவலப்பிட்டி சுகாதார வைத்திய அதிகாரிகள் சங்க காரியாலயத்திற்கு உட்பட்டபகுதிகளில் இதுவரை 16 கொவிட் தொற்றாளார்கள் அடையாளளம் காணப்பட்டுள்ளனர். இதனால் நகரில் கிருமி தொற்று...
கடந்த புதன்கிழமை (13) பாராளுமன்ற உறுப்பினர்கள் 15 பேர் மீது மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனை முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி, குறித்த அனைவருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை என பாராளுமன்றம் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 13 ஆம் திகதி...
உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19 இலட்சத்து 85 ஆயிரத்தை கடந்துள்ளது. குறிப்பாக, கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 15 ஆயிரத்து 973 பேர் உயிரிழந்துள்ளனர். அவற்றில், அதிகபட்சமாக அமெரிக்காவில் 3 ஆயிரத்து...