Sports
T20 பந்துவீச்சாளர்கள் பட்டியலில் இலங்கை வீரர்கள் பிடித்துள்ள இடம்

T20 கிரிக்கெட் தொடருக்கான பந்துவீச்சாளர்கள் பட்டடியலை ICC வெளியிட்டுள்ளது.
இதில் இலங்கையணியின் லக்ஸான் சந்தகென் மற்றும் வனிந்து ஹசரங்க ஆகியோர் முதல் 10 வீரர்களுக்குள் இடம்பெற்றுள்ளனர்.
அவர்கள் முறையே 9 ஆம் 10 ஆம் இடங்களை பிடித்துள்ளனர்.
இந்த பட்டியலில் தென்னாபிரிக்க பந்து வீச்சாளர் தப்ராஸ் சம்ஸி முதலிடத்தை பிடித்துள்ளார்.
Continue Reading