நேற்றிரவும்(14) கொரோனா தொற்றால் மேலும் நால்வர் உயிரிழந்தாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. தும்பலசூரிய, கல்கமுவ, கினிகத்தொட்ட, கொழும்பு 13 பகுதியைச் சேர்ந்த ஒருவரும் நேற்று உயிரிழந்தனர். இவர்கள் 47,53,57,72 வயதானவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அரசாங்க...
இன்று மட்டும் 670 பேருக்கு கொவிட் தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது. மேலும் 316 பேருக்கு கொவிட் தொற்று உறுதியானதை அடுத்தே தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. அதன்படி மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 50,899 ஆக உயர்வடைந்துள்ளது. இதுவரை...
மேலும் 354 பேருக்கு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளது. அதன்படி மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 50,583 ஆக உயர்வடைந்துள்ளது. இதுவரை 43,747 பேர் குணமடைந்துள்ளனர். -இராணுவத் தளபதி-
காத்தான்குடி பொலிஸ் பிரதேசத்தில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் நடவடிக்கை, எதிர்வரும் 18 ஆம் திகதி வரை வரை நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும 18 ம் திகதியே தனிமைப்படுத்தல் சட்டத்தை நீக்குவது தொடர்பாக தீர்மானிக்கப்படும் என கிழக்கு...
தைப்பொங்கல், தமிழ் மாதத்தின் தை முதலாம் திகதி உலக நாடுகள் அனைத்திலும் வாழுகின்ற தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஓர் விழாவாகும். உழைக்கும் மக்கள் இயற்கைக்கும், மற்ற உயிர்களுக்கும் நன்றி சொல்லும் ஒரு நாளாக இதனைக் கொண்டாடுகின்றனர்....
தமது உழைப்புக்கு உதவிய இயற்கைக்கு நன்றியுணர்வினை தெரிவிக்கும் திருநாளாக தைப்பொங்கல் விளங்குகின்றது. தமிழர்களினால் கொண்டாடப்படும் பண்டிகைகளில் தலைசிறந்ததாகவும் உயர்வானதாகவும் தைப்பொங்கல் பண்டிகை போற்றப்படுகின்றது. இந்த தைப்பொங்கல் திருநாளில் உழவர்கள் தமது வேளான்மைக்கு உதவி செய்த சூரிய...
அழகு…. உண்மையில் இதன் பொருள் தான் என்ன நிறமா, உடலா, மணமா எது……பதிலில்லா கேள்வி அல்ல இது, இந்த சமூகத்தில் கேட்கப்பட்ட பல கேள்விகளில் இதுவும் ஒன்று, விடை அறியப்பட்ட கேள்வியும் கூட, அகத்தின் அழகு….இது...
மட்டக்களப்பு – பெரியகல்லாறு பிரதேசத்தில் 11 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இன்று கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியகல்லாறு கிராமத்தில் அமைந்துள்ள வீடொன்றில் இருந்து 11...
கூட்டமைப்பு தன்மீது பரராஜசிங்கம் விவகாரத்தில் வீண்பழியைச் சுமத்தியதாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைமையகத்தில் இன்று (13) நடைபெற்ற...
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வேண்டி இன்றைய தினம் (13) மதியம் மன்னார் தோட்டவெளி பகுதியில் அமைந்துள்ள வேதசாட்சிகள் ஆலயத்தில் விசேட வழிபாடுகள் இடம் பெற்றது. மன்னார் மாவட்ட பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இணையத்தின் ஏற்பாட்டில் அதன் மாவட்ட...