அரிசி இறக்குமதிக்காக அரசாங்கம் வழங்கிய காலப்பகுதியில் 67,000 மெற்றிக் தொன் அரிசி நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை சுங்க திணைக்களம் இன்று அறிவித்துள்ளது. சந்தையில் நிலவும் அரிசி பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில் நேற்று வரை அரிசியை...
சப்ரகமுவ, மேல், தென் மற்றும் ஊவா மாகாணங்களின் பல இடங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா மற்றும் அம்பாறை மாவட்டங்களின் பல இடங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை...
அனைத்து வைத்தியர்களின் கட்டாய ஓய்வு வயது 63 ஆக இருக்க வேண்டும் என விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஓய்வூதிய அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தின்படி, 2022 டிசம்பர் 12 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல்...
உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல், கொரோனா வைரஸ் தொற்று மற்றும் சமீபத்திய பாதகமான பொருளாதார நிலைமைகளால் பாதிக்கப்பட்ட சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக இலங்கை மத்திய வங்கி விசேட அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கடன் நிவாரணம் நடைபெற்றுக் கொண்டிருப்பதால்,...
இலங்கையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, இன்று (21) கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தையில் ஒரு பவுன் (22 கரட்) தங்கத்தின் விலை 193,200 ரூபாவாக அதிகரித்துள்ளது....
1000 கிலோ அரிசியை திருடிய இருவர் களுத்துறை தெற்கு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். களுத்துறை மத்திய சந்தி பகுதியில் மொத்த அரிசி விற்பனை செய்யப்படும் கடையொன்றில் இருந்து குறித்த சந்தேகநபர்கள் இருவரும் அரிசியை திருடியுள்ளனர். சந்தேகநபர்கள்...
நாட்டில் சில பகுதிகளில் முட்டை விலை சடுதியாக குறைந்து வருவதாக முட்டை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். இதன்படி, முன்னர் 40 ரூபாய் தொடக்கம் 45 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்பட்ட முட்டை தற்போது 25 ரூபாய்...
மட்டக்களப்பில் 18 வயதான மாணவி ஒருவர் அளவுக்கதிகமாக மாத்திரைகளை உட்கொண்டு உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் கித்துள் பகுதியை சேர்ந்த , உயர்தரத்தில் கல்வி கற்றுவந்த 18 வயதான மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்....
ஜனாதிபதி தனது தாயாரை சந்திப்பதற்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு சென்றுள்ளார். ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நேற்று (20) பிற்பகல் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் தனது தாயாரை பார்வையிட்டார். எவருக்கும் தெரிவிக்காமல்...
இலங்கையில் எதிர்வரும் காலங்களில் வர்த்தக வங்கி அல்லது நிதி நிறுவனங்களில் ஏதேனும் கணக்கு ஆரம்பிக்க வேண்டுமாயின் ஆட்பதிவு திணைக்களத்தினால் வழங்கப்படும் தேசிய அடையாள அட்டை இலக்கம் கட்டாயம் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. தேசிய அடையாள அட்டை...