ஐ.தே.கவின் புதிய தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். கட்சியின் செயற்குழு இதற்கு இன்று அனுமதி வழங்கியுள்ளது. மேலும் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளராக பாலித்த ரங்கே பண்டார நியமிக்ப்பட்டுள்ளார். ஏனைய பதவிகள் பிரதித்...
ஐக்கிய இராச்சியத்தில் இருந்து வருகை தந்த நபர் ஒருவருக்கு இங்கிலாந்தில் இனங்காணப்பட்ட புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக விஷேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். வௌிநாடுகளில் இருந்து வருகை தரும் நபர்கள்...
தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான ஜோசப்பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பிலான வழக்கில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்தன் உட்பட ஐந்து பேரும் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டக்களப்பு மேல் நீதிமன்ற விசேட...
மன்னார் மாவட்டதில் கடந்த சில தினங்களாக தொடரும் சீறற்ற கால நிலை காரணமாக மாவட்டத்தில் பல பாகங்களிலும் மழை நீர் காணப்படுவதோடு, வெள்ளப் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதுடன் விவசாய நிலங்களிலும் அதிக அளவு மழை நீர் தேங்கியுள்ளதால்...
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 9.19 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 6.58 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 19.68 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வைரஸ்...
இலங்கையில் இதுவரை பதிவான கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 244 ஆக அதிகரித்துள்ளது. நேற்று 4 கொவிட் மரணங்கள் பதிவான நிலையிலேயே மொத்த மரணங்களின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளது. உயிரிழந்தவர்களின் விபரம் கொழும்பு 13 பகுதியைச் சேர்ந்த 82...
மேலும் 274 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி இன்று மட்டும் 584 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 49,533 ஆக உயர்வடைந்துள்ளது. -இராணுவத் தளபதி –
யாழ். பல்கலைக்கழகத்திலுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடிக்கப்பட்ட விடயத்தில் அரசாங்கம் எந்த வகையிலும் தலையீடுகளை மேற்கொள்ளவில்லையென அமைச்சரவை இணை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார். இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில்...
மாகாண சபை தேர்தல் முறை தொடர்பான மீளாய்விற்கு மூவரடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது. காணி அமைச்சின் செயலாளர் R.A.A.K. ரணவக்கவின் தலைமையில் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது. ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் சுதந்த லியனகே மற்றும் காணி...
ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் சிங்கமலை வனப்பகுதியில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கபட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். இன்று (12) காலை வேலையில் மீட்கபட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் மேலும் தெரிவித்தனர். கொட்டகலை அந்தோனிமலை கே.ஜி.கே....