பாராளுமன்றத்தில் அண்மையில் இரு தினங்களாக நடத்தப்பட்ட 943 பி.சீ.ஆர் பரிசோதனைகளில் 9 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதில் 5 பணியாளர்களும், 4 பாதுகாப்பு அதிகாரிகளும் அடங்குவதாக பாராளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
மினுவங்கொடை மற்றம் மாத்தளை பொலிஸ் பிரிவுகளின் 05 பிரதேசங்கள் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்தார். அதன்படி, மினவங்கொடை பொலிஸ் பிரிவின் கிழக்கு கல்கமுவ கிராம உத்தியோகத்தர்...
பாராளுமன்றத்தில் சேவையாற்றும் ஊழியர்கள் நால்வருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். அண்மையில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளின் அடிப்படையில் குறித்த முடிவுகள் வௌியாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி முரசுமோட்டை பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி பரந்தன் முல்லைத்தீவு 35 வீீீதி முரசுமோட்டை பகுதியில் இரவு 11 45 மணி அளவில் பரந்தன் பகுதியிலிருந்து சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள்...
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 9 கோடியே 49 இலட்சத்தை கடந்துள்ளது. குறிப்பாக கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 6 இலட்சத்து 36 ஆயிரத்து 717 பேருக்கு புதிதாக தொற்று உறுதி...
இன்று (16) மேலும் 372 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.இராணுவத் தளபதி இதனை தெரிவித்துள்ளார். இதற்கமைய இன்று மட்டும் 715 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 52,309 ஆக உயர்வடைந்துள்ளது. இதேவேளை...
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வருகின்ற கடுமையான அடை மழை காரணமாக விவசாய விளை நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது அறுவடை காலம் ஆரம்பித்துள்ளமையினால் விவசாயிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். மழை காரணமாக 4944 விவசாயிகளின் 13568.75...
மேல் மாகாணத்தை தவிர்ந்த நாட்டின் ஏனைய பகுதிகளில் மேலதிக வகுப்புக்களை நடத்த சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனுமதி வழங்கியுள்ளார். அதனடிப்படையில் எதிர்வரும் 25 ஆம் திகதிக்கு பின்னர் மேலதிக வகுப்புக்களை நடத்த இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது....
மேல் மாகாணத்தினுள் நேற்றைய தினம் 1311 நிறுவனங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். அவற்றுள் 1098 நிறுவனங்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி செயற்படுவதாகவும் 213 நிறுவனங்கள் சுகாதார நடைமுறைகளை மீறி செயற்பட்டதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர்...
இந்தியாவில் மொத்தம் 3006 மையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இன்று காலை 10.30 க்கு பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் காணொலி காட்சி வாயிலாக தடுப்பூசி போடப்படும் திட்டத்தை ஆரம்பித்து வைத்தார். பிறகு...