2032 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்த அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரம் தெரிவாகியுள்ளதாக சர்வதேச ஒலிம்பிக் குழு தெரிவித்துள்ளது. இந்தோனேசியா, ஹங்கேரி, அவுஸ்திரேலியா, சீனா, கட்டார், ஜெர்மன் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் இதற்காக விண்ணப்பித்திருந்த நிலையில்...
டயகம பகுதியில் உயிரிழந்த 16 வயது சிறுமி ஹிசாலினி தொடர்பில் இதுவரை 6 பேரிடம் வாக்குமூலம் பதிவுச் செய்யப்பட்டுள்ளன. பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஸ்ட பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இதனை தெரிவித்துள்ளார். அதேபோல் இன்று...
வார இறுதியில் பயணத்தடை விதிப்பது தொடர்பாக இதுவரை எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என COVID-19 ஒழிப்பிற்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவர் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா குறிப்பிட்டார். அறிவுறுத்தல்கள் தொடர்ச்சியாக மீறப்பட்டால்,...
இசாலினியின் மரணம் தொடர்பில் விசாரணை நடத்த கொழும்பிலிருந்து டயகம பகுதிக்கு இன்று (21) விசேட பொலிஸ் குழு சென்றுள்ளது. அவர்கள்மரணித்த இசாலிலினியின் பெற்றோர் மற்றும் சகோதரனிடம் 10 மணித்தியாலங்களுக்கு மேல் வாக்கு மூலங்களை பதிவுச் செய்துக்...
இணுவில் காரைக்கால் பகுதியில் வாள்வெட்டு வன்முறைக் கும்பல் நடத்திய தாக்குதலில் குடும்பத் தலைவரும் அவரது மனைவியும் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மகனைத் தேடி வந்த கும்பல் ஒன்று அவர் வீட்டில் இல்லாத நிலையில்...
ஹட்டன் – பத்தனை, டெவோன் நீர்வீழ்ச்சியில் தவறி வீழ்ந்து காணாமல் போன யுவதியை தேடும் பணிகள் தாமதமாகியுள்ளன. டெவோன் நீர்வீழ்ச்சியில் நீரின் வேகம் அதிகரித்துள்ள காரணத்தினால் இந்த தாமதம் ஏற்பட்டுள்ளது. இலங்கை இராணுவத்துடன், பிரதேச மக்களும்...
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் வேலைசெய்த நிலையில் சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்த டயகம சிறுமியின் மரணத்துக்கு நீதி வேண்டும். குற்றவாளிகள் அனைவரும் விரைவில் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களுக்கு தக்க தண்டனை வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி...
சூட்சுமமாக மறைத்து எடுத்து செல்லப்பட்ட 8 லட்சம் பெறுமதியான முதிரை மரக்குத்திகள் பூநகரி பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது. இலுப்பக்கடவையில் இருந்து ரிப்பர் வாகனத்தில் கருங்கற்களால் மறைத்து மரக்குத்திகள் கடத்தப்படுவதாக பூநகரி பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலிற்கு அமைவாக...
மலையக சிறுமியின் மரணம் தொடர்பில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். நேற்று (20) மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறினார். “இனிவரும் காலங்களில் மலையக பெற்றோர்கள்...
உயிரிழந்த டயகம சிறுமி தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ள இரண்டு பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர். சிரேஸ்;ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இதனை தெரிவித்துள்ளார். இந்த குழுக்கள் நேற்று (20) உயிரிழந்த...