இந்திய அணிக்கு எதிரான ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெற்ற 3 ஆவது ஒருநாள் போட்டியில் இலங்கையணி 3 விக்கெட்டுக்களால் வெற்றிப்பெற்றுள்ளது. ஏற்கனவே இந்திய அணி 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரை கைப்பற்றியிருந்தாலும் இன்றைய வெற்றி இலங்கையணிக்கு...
டெவோன் நீர்வீழ்ச்சியில் இருந்து கீழே விழுந்து காணாமல் போன யுவதியை தேடுவதற்காக இராணுவம் இன்று (23) சிறப்பு நடவடிக்கை மேற்கொண்ட போதிலும், யுவதி குறித்து இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை என்று திம்புள்ள பத்தனை பொலிஸார்...
2020 ஆம் ஆண்டுக்கான டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளின் அங்குராட்பண நிகழ்வு டோக்கியோ தேசிய விளையாட்டு அரங்கில் ஆரம்பமாகியுள்ளன. இதில் இலங்கை, இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், இங்கிலாந்து, பிரான்ஸ், சீனா, அவுஸ்திரேலியா உள்ளிட்ட 204 நாடுகளைச் சேர்ந்த...
இலங்கை அணியின் சுழல் பந்து வீச்சாளர் வணிந்து ஹசரங்க இன்றைய மூன்றவது ஒருநாள் போட்டியில் விளையாடுவது சந்தேகமாகியுள்ளது. உபாதை காரணமகவே அவர் விளையாடுவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஹசரங்க, இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில்...
கடந்த 24 மணித்தியாலங்களில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 152 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேபோல் மாகாணணங்களுக்கு இடையிலான போக்குவரத்து தடையை மீறி செயற்பட்ட 168 பேர் திரும்பியனுப்பப்பட்டுள்ளதாக nபொலிஸார் தெரிவித்தனர்.
32 ஆவது ஒலிம்பிக் போட்டி இன்று (23) மாலை 4 மணிக்கு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஆரம்பமாகவுள்ளது. கொரோனா காரணமாக முதல் முறையாக ஓராண்டுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஒலிம்பிக் போட்டிகள் இன்று ஆரம்பமாகவுள்ளன. இதில் இலங்கை, இந்தியா,...
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் மனைவியின் சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளார். ரிஷாட் பதியுதீனின் வீட்டில் 2015 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை பணிபுரிந்த சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில்...
பாராளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீனின் மனைவி, சிறுமியை வேலைக்கமர்த்திய தரகர் மற்றும் மற்றுமொரு நபர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன இதனை...
வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் வீட்டில் இருந்த சுமார் நூற்று முப்பது கிலோ கஞ்சா கடற்படையினரால் இன்று (22) காலை கைப்பற்றப்பட்டுள்ளது. கடற்படைக்கு கிடைத்த இரகசிய தகவலில் அடிப்படையிலேயே வீட்டில் குப்பைகளுடன் கஞ்சாவை புதைத்து வைக்க முற்பட்டபோதே...
பாராளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியூதீனின் மனைவி உள்ளிட்ட மூவரிடம் பொரளை பொலிஸார் தற்போது வாக்கு மூலம் பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, தனது மகளின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என ஹிசாலினியின் தந்தை தெரிவித்துள்ளார்....